Tuesday, November 30, 2010

விஜய் அவசர ஆலோசனை

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன்

விஜய் அவசர ஆலோசனை-விரைவில் அரசியல்?


Image
vijay

இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்குச் சொந்தமான ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய்.

மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார்.

சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.

அவரிடம் பேசிய நிர்வாகிகள், பொங்கல் பண்டிகைக்குள் அரசியலுக்கு வந்து விடுமாறு விஜய்யை வற்புறுத்தினராம். இந்த நிலையில்தான் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் வரவழைத்து ஆலோசனைநடத்தியுள்ளார் விஜய். எனவே விரைவில் அவரது அரசியல் பிரவேசம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

.அமெரிக்கா

இனி போரிட ரோபோக்கள்...



Image
robotattack

வாஷிங்டன்- இனி போர்களில் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தை முற்றிலும் நவீனமயமாக்குவதில் தீவிரமாக உள்ளது அமெரிக்கா. போரின் போது ராணுவ வீரர்களை நேரடியாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வியட்நாமியப் போர், ஈராக் போர்களில் வீரர்களின் உயிரிழப்பு பெரும் பிரச்சினையாக இருந்தது அமெரிக்காவுக்கு.

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதத்தில், போர்களில் அதி நவீன ரோபோக்களை (எந்திர மனிதனை) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்பெஷல் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவை எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் வல்லமை படைத்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொட்டறியும் உணர்வையும் இந்த ரோபோக்களுக்கு வழங்கியிருப்பதன் மூலம், எந்திர மனிதனால் மனிதர்களுக்கு தீங்கு நேராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், இலக்கை மட்டுமே தாக்கும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

15 இஞ்ச் அளவுள்ள இந்த ரோபோக்களுக்கு ஜெர்ஷியா மாகாணத்தில் உள்ள போர்ட் பென்னிங் ராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ரோபோக்கள் ஆணையைப் பெற்றதும் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. எனவே இதை போர் முனையில் பயன்படுத்தலாம் என முன்னாள் ராணுவ அதிகாரி ஜோசப் டபிள்யூ டயர் தெரிவித்தார்.

உங்களுக்கே CALL செய்வது எப்படி ?

NOTE : THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES | இந்த பதிவை தவறாக பயன்படுத்தினால் அல்லது இதால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல

உங்க CELL PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி ?

இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

1.முதலில் http://www.mobivox.com/register/

2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.

3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 98765 73210 எனில்,Your number -ல் 98765 73210 எனக் கொடுக்கவும்)

4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.

5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.

6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!

அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்!

டொயோடா எடியோஸ் விலை ரூ. 5.25 லட்சம் ஜனவரியில் முன்பதிவு

டொயோடா எடியோஸ் விலை ரூ. 5.25 லட்சம்

ஜனவரியில் முன்பதிவு


Image
Toyota-Etios

மும்பை.,
ஜப்பான் ஆட்டோ ஜாம்பவான் டொயோடா ஒரு வழியாக எடியோஸை ரூ. 5.25 லட்சத்திற்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.

இந்த கார் இந்திய சாலைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு்ள்ளது. இது மாருதி டிசையர், டாடா இன்டிகோ மற்றும் ஹோன்டா சிட்டிக்கு போட்டியாக இருக்கும். இதை பெங்களூர் தொழிற்சாலையில் தயாரிக்க ரூ. 3200 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், ஆண்டிற்கு 70000 கார்களைத் தயாரிக்கவிருக்கிறது.

எடியோஸ் 1500 சிசி பெட்ரோல் என்ஜினுடன் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் டீசல் என்ஜின் எடியோஸ் அறிமுகப்படுத்தப்படும். சிறிய ஹாட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

இதன் விலை பற்றி டொயோடா இந்தியாவின் துணைத் தலைவர் எதுவும் உறுதியாகக் கூறவில்லை. அறிமுகத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன் விலை அறிவிக்கப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார். வரும் ஜனவரி மாதம் முதல் முன்பதிவு துவங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது டொயோடா இன்னோவா எம்யுவி, கொரோல்லா, கேம்ரி சொகுசு செடான்கள், பார்ச்சுனர் எஸ்யுவி ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு 73000 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. எடியோஸின் வரவிற்குப் பிறகு விற்பனையை அடுத்த ஆண்டு 145000 யூனிட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Gallery Mamatha G

3Image






Image





Image





Image






Image






Image






Image






Image

Easan1 Movie Heroine Abinaya Stills

Beautiful Actress Abinaya Cute Photo Gallery

Image
Tamil Latest Movie Easan Film Actress Abinaya Beautiful still

Image
Cute Tamil Actress Abinaya in easan Tamil Movie still

Image
Sasikumar Easan Movie Heroine Abinaya Cute picture

Image
South Indian Pretty Girl Abinaya Latest photos

Image
Actress Abinaya Latest Photos

Monday, November 29, 2010

Microsoft 25 (Original Key)

Microsoft Product Key(Original Key)


Windows Server :

Windows Server 2003 R2 Enterprise Edition -----KX9YP-83MH3-GTFVG-JKCWC-629HG

Windows Server 2003 R2 Standard Edition -----FQFYX-JXQRT-3MJGD-2B8HP-KHC8B

Windows Server Longhorn February 2007 CTP (IA64) -----9JB9R-HV9F2-9TQRG-372M3-DWH6H

Windows Server Longhorn February 2007 CTP (x86 and x64) ----- RGVDW-V3J3C-6CD3P-2CQJV-GF4PG


WINDOWS VISTA :


Windows Vista Business ----------- J9QVT-JJMB9-RVJ38-M8KT6-DMT9M

Windows Vista Home Basic --------- KJTCW-YQGRK-XPQMR-YTQG8-DKVG6

Windows Vista Home Basic N ------- YQWWH-2YD6Y-V3K2X-H4H8V-WJ8WT

Windows Vista Home Premium ------ PYYBC-K9XT9-V92KD-6CT89-4VB82

Windows Vista Ultimate ------------ PVVFY-2F78Q-8T7M8-HDQB2-BR3YT

Windows Vista Enterprise ---------- CYD8T-QHBMC-6RCMK-4GHRD-CRRB7


WINDOWS XP :


Windows XP Home Edition K ---------- W8F6Q-HM3JB-2XRHD-7Q92J-XKY6W

Windows XP Home Edition KN --------- M9D9J-2TQV2-FBJQP-2M8G8-DGQ26

Windows XP Media Center Edition ----- H23CJ-2WXM9-M9D2K-42226-DJWRD

Windows XP Professional Edition K ---- FRH2X-6VD7F-YH2TV-2V8B7-J46F6

Windows XP Professional Edition KN --- QKBGY-T8JFG-F448Q-24KR9-48XPJ

Windows XP Home Edition ------------ GHGCP-3KFC6-Y4J4D-MVG7V-67TV6

Windows XP Professional ------------- F9QV9-HDYR3-6QDR4-PGVW9-GTBBJ

Windows XP Professional IA64 Edition - BGVXG-CM3VK-FX848-B9JPY-YJJXD

Windows XP Professional x64 Edition -- PFFY7-Y9RRY-MT6C7-XMQPK-RWFCW

Windows XP Tablet PC Edition -------- WFMYK-68Y2T-JD473-W8DMW-8PFHQ


WINDOWS 2000 :


Windows 2000 Professional ------------ DDTPV-TXMX7-BBGJ9-WGY8K-B9GHM

Windows 2000 Server (All Versions) ---- KRJQ8-RQ822-YRMXF-6TTXC-HD2VM




MICROSOFT OFFICE + FRONT PAGE :


Office XP Professional with FrontPage - GBJ7J-7MYPV-RJ46R-RQJXJ-WQ2CM

Office Professional 2007 -------------- VMRGQ-G3YMP-RWYH2-4TQ97-CT2HD

Office Ultimate 2007 ----------------- VJPW8-MB6MR-8D8YM-TW37V-WYVX3

Office Professional Plus 2007 --------- VBQJ8-CBP7J-CP4BH-Q9GFW-B8X

Office System Beta 2 2007 ----------- RQCRJ-FCTYM-V3PDF-GRD46-9YHXQ

Outlook 2007 ------------------------ DB4QP-GTFT3-FT3T6-VHHJ9-98XQQ

Office System Groove Server 2007 Beta 2 ----- WCMWF-H7DD9-3R2Q6-QM863-G7XD6

Office System Project Server 2007 Beta 2 ----- CYGH3-KVXBH-JDQV3-FFYPP-XGKD3

Office System SharePoint Server 2007 Beta 2 ----- C39KH-VHBKR-KT62D-Q4FVG-4PB76

FrontPage Professional 2003 ---------- RV3CJ-VCB3D-9PY99-YDKX8-9MG2T



EXCHANGE :



Exchange Server 2007 Enterprise Edition ------ PYYMB-HQQMQ-3TBM2-XJ99F-83XVM

Exchange Server 2007 Standard Edition ------ W3MX6-2WXMD-QB887-4WGPK-VPVDY

Forms Server 2007 -------------------- K76FH-Y2JHK-9BGCR-37KPR-4Y6JQ

Project Portfolio Server 2007 ---------- QRPKT-683CC-MJ9VJ-FHBCC-HYKGD

Project Server 2007 ------------------- GM27X-X6X37-T69MH-98J3Q-44TKG



SHARE POINT :



SharePoint Server 2007 Enterprise Edition --- F6YVR-4XY7K-RCVY4-37FBK-G44PY

SharePoint Server 2007 for Search Enterprise Edition ------ P87VV-Q34RV-GW2HT-JVXWV-3VFPM

SharePoint Server 2007 for Search Standard Edition ------ MYBJH-6YGQQ-6WW3C-FGM3V-YY6JW

SharePoint Server 2007 Standard Edition ------ WFF2P-M8XYH-3B33C-6KPP9-XVQTG

SharePoint Designer 2007 ------------ T9CJK-W68FW-D9FX6-37HG3-XHF7D



ACCESS + GROOVE + INFOPATH E.T.C :

Access 2007 ------------------------- HP44H-VWH8K-J7T22-QD3KC-37F7D

Groove 2007 ------------------------- MCW9C-WTKM4-KRHBQ-CPYJQ-YYD93

Groove Server 2007 ------------------ R4X9H-MP2C6-CV2FX-QGPKY-93RPG

InfoPath 2007 ----------------------- C3R8F-TMMYD-TBGDP-2RDXT-88393

InterConnect 2007 ------------------- P2BJF-HGV87-RRFB7-8DVQR-F23DQ

OneNote 2007 ----------------------- GJ2V8-K8CHV-7QP4V-K23TM-CMQDQ

Project Professional 2007 ------------ T7CBB-KW6DD-VTHB9-6V4D4-K3393

Project Standard 2007 --------------- G2XT7-K47QK-BFVXC-83T9M-8Y63Q

Publisher 2007 ----------------------- VC3PJ-TBV6V-XWG4P-2GRBH-RVWVD

Visio Professional 2007 --------------- JVBKC-PVJRX-MCT9J-JV7FK-JXYK3

Visio Standard 2007 ----------------- VYK2W-K2Q3Y-MRCTC-WRWMY-8JCHD

Actor surya about news2

நான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா!


Image
Actor-surya

நாலு நாள் தண்ணியில இருந்தார் சூர்யா. நல்லாதானே இருந்தாரு. அந்தளவுக்கு பிரச்சினையா? என்பவர்கள் கொஞ்சம் முகம் கழுவிக் கொண்டு படிப்பது நல்லது. இந்த தண்ணி 'அந்த தண்ணி' இல்லை! 'ஏழாம் அறிவு' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென்று நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க பின்னி மில்லில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். பெரிய தண்­ணீர் தொட்டியைக் கொண்டு வந்து அதற்குள் இறக்கிவிட்டார்கள் சூர்யாவை.

இருபது அடிக்கு நாற்பது அடி என்ற அளவு கொண்ட பெரிய குடிநீர் தொட்டி அது. முழுவதும் நீர் நிரப்பி (மினரல் வாட்டர்ங்க. அலர்ஜி ஆயிருச்சுன்னா...?) இருந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் வெட்ட வெடவெடக்க அதற்குள் நின்றுக் கொண்டேயிருந்தார் சூர்யா. எதற்காக? கதைப்படி ஏதோ ஆராய்ச்சியாம். அரைமணி நேரம் தண்ணீ­ரில் நின்றாலே தோலெல்லாம் வெளுத்துப் போய்விடும். நான்கு நாட்கள் நின்றும் சூர்யாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஏன்? அதற்கு வசதியான க்ரீம்களை தடவிக் கொண்டுதான் உள்ளேயே இறங்கினாராம் அவர்.

இந்த நேரத்தில் படத்தின் நாயகியான ஸ்ருதி கமலும் அங்கிருந்தாராம். ஆனால் அவர் தொட்டிக்குள் இருந்தாரா? அல்லது வெளியே இருந்தாரா? என்பது சீக்ரெட். பொண்ணுகூட இருந்தா நாலு நாள் என்ன.. நாப்பது நாளுகூட நிப்பாரு நம்ம சிக்ஸ்பேக்!
Bridal Hair Styles Collection

Image
Beautiful Bridal Girl Hair Styles picture


Image
Bridal Hair and Wedding Hair Styles photo

Image
Modern Bridal Hair Style Stills

Image
Bridal Hair Style 2010

Image
Beautiful Bridal Hair styles photo

Thursday, November 18, 2010

nayanthra simple celebrate birthday

கமுக்கமாக பிறந்த நாள் கொண்டாடும் நயன்!


கோர்ட், வழக்கு, சம்மனுக்கு நடுவில் பிறந்த நாள் கொண்டாடும் நயன்! முன்னெப்போதும் இல்லாத சிக்கலுக்கு நடுவே இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் பிரபுதேவாவின் 'கள்ளக் காதலி'யான நயன்தாரா. ஒரு பக்கம் பிரபுதேவாவை திருமணம் செய்வதா... 'கோயிங் ஸ்டெடியாக' தொடர்வதா என்ற குழப்பம்... இன்னொரு பக்கம் ரம்லத் வழக்கில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஜராவதா இல்லையா என்ற தயக்கம்... புதுப்படங்களை ஒப்புக் கொள்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம் என நயன்தாராவுக்கு இது உண்மையிலேயே மறக்க முடியாத பிறந்த நாள்தான். இந்த விசேஷ நாளில் அனைவருடனும் இணைந்து கொண்டாட முடியாத சூழலில் உள்ளாராம் அவர். இதனால் தன் காதலன் பிரபு தேவாவுடன் ரகசிய இடத்தில் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரைத்துறையில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத இடத்தில் இருவரும் தங்கியுள்ளனராம். நயன்தாரா கைவசம் எலக்ட்ரா என்ற மலையாளப் படமும், ஒரு தெலுங்குப் படமும் மட்டுமே உள்ளன. புதுப்படங்களில் அவர் நடிக்க மாட்டார் என பிரபுதேவா அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். வாழ்த்த கூட வாய் வரலங்க.... சாரி! எப்டியோ....சந்தோஷமாயிருங்க அவ்வளவுதான்!

Wednesday, November 17, 2010

Uthama Puthiran Film free download

http://mp3.tamilwire.com/uthama-puthiran-2010.html

Thursday, November 11, 2010

bears

அதிர்ச்சி ரிப்போர்ட்

உண்மையா ? பொய்யா?


Image


நாளும் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மனித இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இளம் பெண்களின் ஆசுவாசமான நற்மண சோப் Bears என்று சொல்லும் அளவிற்கு கல்லூரிப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.


கவுண்டர் காமெடிக் கல்லூர் மாணவர்கள் எடுத்த சர்வேயில் ஒர் அதிர்ச்சியான செந்தி-உண்மை வெளியாகியுள்ளது, அது.....


பொடிப்போட்டு பேசும் பெருசுக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிர்வாண-புயலாய் பரவியிருக்கும் நம்ப முடியா உண்மையா? பொய்யா?

கண்ணாடி போன்ற பியர்ஸ் சோப்பில் குளிக்கும் பொழுது அதில் இருக்கும் ஒர் வகை ஈர்க்கும் சக்தியால் நம் உடல் பாகங்கள் பிரதியாய் பதிவாகிவிடுவதாகவும்!!!

அதனை பதினைந்து நிமிடத்திற்குள் கூர்ந்து கவனித்தால் நாம் குளிக்கும் போது (அரை நிர்வானமாக) எப்படி இருந்தோமோ அவ்வாறு அதில் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

இது புரளியா? உண்மையா?

என்ற சர்ச்சை அடங்குவதற்குள் .....


ஆண்-பெண் இணைந்து படிக்கும் பல கல்லூரி மாணவர்களுடையே பியர்ஸ் சோப் நடமாடுவதாகவும் சொல்கிறார்கள்.

பஞ்சுக்குள் புகுந்துவிட்ட நெருப்பு சும்மாவா இருக்கும்?


வலைப்-பூ சொல்லும் சில வரிகள்:

கண்முன்னே தெரியுது

கண்ணாடி சொல்லுது

Bears - போடு

Beauty - பாரு




உங்கள் கருத்துக்கு :

Bears Soap போட்டு குளித்தால் அழகு தெரியுமா?

1.ஆம்.

2.இல்லை.

3.என்னும் நான் பார்க்கல.



படிச்ச முட்டாள்

_________________