Thursday, November 11, 2010

bears

அதிர்ச்சி ரிப்போர்ட்

உண்மையா ? பொய்யா?


Image


நாளும் வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மனித இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இளம் பெண்களின் ஆசுவாசமான நற்மண சோப் Bears என்று சொல்லும் அளவிற்கு கல்லூரிப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.


கவுண்டர் காமெடிக் கல்லூர் மாணவர்கள் எடுத்த சர்வேயில் ஒர் அதிர்ச்சியான செந்தி-உண்மை வெளியாகியுள்ளது, அது.....


பொடிப்போட்டு பேசும் பெருசுக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிர்வாண-புயலாய் பரவியிருக்கும் நம்ப முடியா உண்மையா? பொய்யா?

கண்ணாடி போன்ற பியர்ஸ் சோப்பில் குளிக்கும் பொழுது அதில் இருக்கும் ஒர் வகை ஈர்க்கும் சக்தியால் நம் உடல் பாகங்கள் பிரதியாய் பதிவாகிவிடுவதாகவும்!!!

அதனை பதினைந்து நிமிடத்திற்குள் கூர்ந்து கவனித்தால் நாம் குளிக்கும் போது (அரை நிர்வானமாக) எப்படி இருந்தோமோ அவ்வாறு அதில் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

இது புரளியா? உண்மையா?

என்ற சர்ச்சை அடங்குவதற்குள் .....


ஆண்-பெண் இணைந்து படிக்கும் பல கல்லூரி மாணவர்களுடையே பியர்ஸ் சோப் நடமாடுவதாகவும் சொல்கிறார்கள்.

பஞ்சுக்குள் புகுந்துவிட்ட நெருப்பு சும்மாவா இருக்கும்?


வலைப்-பூ சொல்லும் சில வரிகள்:

கண்முன்னே தெரியுது

கண்ணாடி சொல்லுது

Bears - போடு

Beauty - பாரு




உங்கள் கருத்துக்கு :

Bears Soap போட்டு குளித்தால் அழகு தெரியுமா?

1.ஆம்.

2.இல்லை.

3.என்னும் நான் பார்க்கல.



படிச்ச முட்டாள்

_________________

No comments:

Post a Comment